TPR Charitable Trust

 

திருவண்ணாமலை பண்ட  ரெட்டியார் அறக்கட்டளை
இலவச கண் மருத்துவ முகாம்

மதிப்பிற்குரிய திருவண்ணாமலை பண்ட  ரெட்டியார் அறக்கட்டளை அறங்காவலர்களுக்கு வணக்கம். 27-4-2024 சனிக்கிழமை காலை 8 -00 மணி முதல் பகல் 1-00 மணி வரை நமது அறக்கட்டளையும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனையும் இணைந்து மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.முகாமில் 61 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

ஒத்துழைப்பு நல்கிய திருவண்ணாமலை பண்ட ரெட்டியார் சங்கத்திற்கும், மேக்களூர் முதியோர் இல்ல நிர்வாகத்திற்கும், அலுவலக பணியாளர்களுக்கும்  டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை பணியாளர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் திருவண்ணாமலை பண்ட ரெட்டியார் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றி

Location Map